2026: என் அப்பா, அம்மாவ சேத்து வைக்க வேண்டியது என்னோட கடமை.! சற்றுமுன் CM மகன் சஞ்சய் அதிரடி.!

என்னோட அப்பா(CM) அம்மாவ சேர்த்து வைக்க வேண்டியது என்னோட கடமை அப்படின்னு நம்ம தளபதியோட பையன் ஜேசன் சஞ்சய் அதிரடியா ஒரு முடிவு எடுத்திருக்காரு. அத பத்திதான் நம்ம detailஅ பார்க்கப்போறோம்.

Facebook
Instagram
YouTube
Twitter

சஞ்சய் அதிரடியான முடிவ பத்தி சொல்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன உதாரணங்க. இப்ப KGF னு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படம் first part second part உம் நம்ம யஷ் இங்கேயோ கொண்டு போயிடுச்சு. Pan India Star வந்து மாத்துச்சு. அந்த மனுஷன் புகழோட உச்சத்துக்கு வந்து போனாப்ல. கை நிறைய நல்லா பணம் சம்பாதிச்சாப்ல. பணத்தை வச்சுக்கிட்டு தன்னோட life அ வந்து பாத்துட்டு அப்படியே வந்து தரமான படங்கள்ல நடிச்சிட்டு வந்து போயிட்டா பிரச்சனையே வந்து கிடையாது. ஆசை யாரை விட்டு வச்சது? என்ன பண்ணாப்ல? Toxic படத்துக்கு producer ஆனார்.

Producer ஆயி அதுக்கு வந்து ஒரு director வந்து பார்த்தீங்கன்னா lady director தான் actuala. அவங்க படம் பண்ணாங்க. அவரோட careerவே வந்து close பண்ணிட்டாங்கன்னே வந்து சொல்லலாம். அதாவது KGFல அவரு நியாயமான சில விஷயம் பண்ணாரு. ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த அந்த வழி அதே மாதிரி பயத்துல இருந்த அந்த மக்களுக்காக ஒரு தலைவன் வந்துட்டான். வந்து சொல்லக்கூடிய அந்த ஒரு விஷயம் சார்ந்த ஒரு படம்ங்கிறதுனால அது மக்கள் மத்தியில மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. ஆனா இந்தப் படம் வந்திருக்கு பார்த்தீங்களா? அது முழுக்க முழுக்க பொம்பள showலயே வந்து பார்த்தீங்கன்னா வந்து இருக்கு. அதனாலதான் இந்தப் படம் வந்து பொட்டுக்கிச்சு. பெருசா flop ஆகல. அதாவது பெருசா flop ஆயிடுச்சு. ஓடல. இது எதுக்கு சொல்றேன்னா king மாதிரி இருந்த யஷை ஒரே ஒரு ladies matter தான் சிதைச்சு விட்டுருச்சு. இந்தப் படம் முழுக்க அதே மாதிரிதான்.

நம்ம தளபதி விஜய்(CM) புகழோட உச்சத்துல இருந்தாலும் அவரு மக்களுக்குத் தலைவனா வந்திருந்தாலும், அவரைத் தூக்கி வச்சு கொண்டாடினாலும் திரிஷாங்குற ஒரே ஒரு பொம்பள show தான் நம்ம தளபதிய மன்னக்கவ வைக்கப்போகுது. பிரச்சனை வந்து ஆவதும் பெண்ணாளி அழிவதும் பெண்ணாளி ன்னு சில இடத்துல சொல்லுவாங்க. இது எல்லா பெண்களுக்குப் பொருந்தாது. அதுக்கு மீறிப் பொருந்துனா கூட உருவாக்குறதுன்னு ஒன்னு இருக்கு. அழிக்கிறதுன்னு ஒன்னு இருக்கு. இப்ப சங்கீதாங்கிறவங்க உருவாக்கிட்டாங்க. திரிஷாங்குறவங்க அணு அணுவா வந்து அழிச்சுகிட்டு இருக்காங்க.

சங்கீதா இவரைக் கல்யாணம் பண்ணும்போது தளபதி விஜய்(CM) வந்து அப்போ நார்மலான ஒரு middle class தான். ஏன்னா சங்கீதா அப்பவே வந்து பெரிய கோடீஸ்வரி. ஆனா அவங்க உள்ளுக்குள்ள வந்தாங்க. இவருடைய கஷ்டம், நஷ்டம், failure. அதான் படம் flop success எல்லாத்துலயும் கூட இருந்தாங்க. ஆனா ஒரு கட்டத்துக்கு மேல தளபதி விஜய்(CM) என்ன பண்ணாரு? அவருக்கு யார் எல்லாம் நல்லது சொன்னாங்களோ அவங்க எல்லாரையும் தூக்கி எறிய ஆரம்பிச்சிட்டார். ஒன்னு அப்பாவை தூக்கி எறிஞ்சாரு first. அதுக்கப்புறம் மனைவியை தூக்கி எறிஞ்சாரு. அதுக்கப்புறம் அப்பா மனைவி பேர்ல இருக்கக்கூடிய சொத்துக்கள் அது எல்லாமே கைமாற்றப்பட்டது. இப்ப கூடத் திரிஷா பேர்லயும் திரிஷா அம்மா பேர்லயும் ஏகப்பட்ட சொத்துக்கள் கைமாறி இருக்கிறதா ஒரு சில வட்டாரங்கள் வந்து சொல்றாங்க. பையன் ஜேசன் சஞ்சய் வந்துட்டாரு. இப்ப ஜேசன் சஞ்சய் பேசும்போது ஜேசன் சஞ்சய் மேல பல பேர் இப்ப வன்மத்தை கொட்டுறாங்க. அதாவது இவங்க சங்கீதாவுடைய ஒரு spy மாதிரி வந்திருக்காங்க. அதாவது தளபதி (CM)விஜய்ன்னு நினைச்சுக்கிட்டாரு. ரொம்ப சாதாரணமா ஜேசன் சஞ்சயன் இப்ப அன்பா பேசிப் பேசி எந்த டைட்டுல ஆப்பு அடிக்கணுமோ அதே மாதிரி ஆப்பு அடிப்பாங்க. ஏன்னா அது அப்பாவோட புத்தி. விஜய்(CM) அப்படி தான் பண்ணாரு. இவங்க கலைஞர் இருக்கும்போதும், ஜெயலலிதா இருக்கும்போதும் வாயைத் திறக்கலை.

சரியான நேரம் பார்த்து வந்து வாயைத் திறந்தார் பார்த்தீங்களா? அதே மாதிரிதான் பையனும் அப்பனுக்குள்ள தப்பாம பிறந்துருக்கு.

CM மகன் சஞ்சய் அதிரடி:

ஜேசன் சஞ்சய் இந்த மாதிரி தான் பண்ணுவாப்ல. அவரு சரியான நேரம் பாத்து அவங்க அப்பனை பழி தீர்ப்பாரு அப்படின்னு எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. வன்மத்தை கட்டுனாங்க. ஆனா பல பேர் வந்து அடி செருப்பால யார பாத்துடா வன்மத்தை கேக்குற? அது எங்க அண்ணன் மகண்டா. அது எப்படி வேணாலும் இருக்கட்டும்டா. அந்த ரத்தம் வந்து துரோகம் எல்லாம் நினைக்காது. அடுத்தவன் காசுல வந்து இது பண்ணாது. தன்னோட காசுல தான் எல்லாமே வந்து பண்ணோம். ஏன்டா இப்படி எல்லாம் வந்து பண்றீங்க? மக்களுக்கு நல்லது செய்றதுக்கு ஒரு ஆள் வந்து இருக்கான் புல்லடா. அவரு personal வாழ்க்கை எல்லாம் எதுக்குடா இழுக்குறீங்கன்னு ஒரு பக்கம் சொல்றாங்க. இன்னொரு பக்கம் ஜேசன் சஞ்சய் மூலமாவே வைக்கக்கூடிய request என்னன்னா அண்ணன் அண்ணி எல்லாருமே வந்து நீங்க எல்லாம் ஒண்ணா சேரணும் அப்படிங்கிற மாதிரி வந்து சொல்லி இருந்தாங்க. ஏன்னா ஜேசன் சஞ்சய்க்கு வயசு இருபத்தி நாலு. அடுத்து திவ்யாவுக்கு வயசு இருபத்தி ஒன்னு. கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. Co parenting எப்படியிருந்தாலும் அவங்க வந்து சேர்ந்து தான் ஆகணும். இப்ப அவங்க அந்த divorce case வந்து வாபஸ் வாங்குனதுக்கு யாருக்கு யாரு முக்கியமான காரணமா ஜேசன் சஞ்சய் தான். ஜேசன் சஞ்சய்ளுடைய interview பார்த்து ஜேசன் சஞ்சய் தன் அப்பா மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்காரு அப்படிங்கறது எல்லாத்தையும் பார்த்து எடுத்தேன். சங்கீதா இப்படி ஒரு அதிரடியான முடிவெடுத்தது. இதுல மிகப்பெரிய சிக்கல் என்ன ஒன்னா திரிஷாவுக்கு தான். ஏன்னா திரிஷா மணக்கோட்டை கட்டி இருந்தாங்க. எப்படியும் தளபதியோட official wife ஆ வந்து மாறிடலாம் அப்படின்னு. ஆனா இவங்க divorce வந்து கொடுக்காத வரைக்கும் legal-ஆ தளபதியோட wife ங்கிறது சங்கீதா மட்டும்தான்.

அதுல எந்தவிதமான மாற்றமும் இல்ல. interviewல இப்ப SS மியூசிக்கில் கொடுக்கும்போது கூட ஜேசன் சஞ்சய் ஒரு வார்த்தை சொல்லி இருந்தாரு. நல்லதே நினைப்போம். நல்லதே யோசிப்போம். நல்லதே நடக்கும். இன்னைக்கு நான் இங்க உக்காந்து வந்து உங்ககிட்ட எல்லாத்தையும் சந்திச்சு பேசுறேன். நாளைக்கு அப்பா அம்மாவும் உக்காந்து வந்து பேசுவாங்க அப்படின்னு ஒரு வார்த்தைய வந்து விட்டு இருந்தாரு. அது எல்லாருக்கும் ஒரு மிகப்பெரிய positive vibe குடுத்துச்சு. கண்டிப்பா அப்பாவையும் அம்மாவையும் ஜேசன் சஞ்சய் சேர்த்து வச்சிருவாரு அப்படிங்கிற நம்பிக்கை இப்ப எல்லாருக்கும் பிறக்க ஆரம்பிச்சிருச்சு மக்களே.

இத பத்தி உங்களுக்குத் தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய comment boxல mention பண்ணுங்க.

Privacy & Policy
Disclaimer
Contact us
About us