அரசியல் செய்திகளில் மக்களின் எதிர்பார்ப்பு மாறுகிறது – “அறிவிப்பு” என்றால் impact என்ன?

அரசியல் செய்திகள் என்றாலே சிலருக்கு “கட்சி மோதல்” தான் நினைவுக்கு வரும். ஆனால் 2026 தொடக்கத்தில் மக்கள் அரசியலை பார்க்கும் விதம் மாறுகிறது.

இப்போ மக்கள் கேட்குற முதல் கேள்வி:
“அரசு என்ன சொல்றது?” இல்லை…“அது எனக்கு என்ன மாற்றம் செய்கிறது?”இந்த mindset தான் politics news reporting-ஐயும் மாற்றுகிறது.

மக்கள் இப்போது :

வேலைவாய்ப்பு

கல்வி

சுகாதாரம்

விலைவாசி

சட்ட ஒழுங்கு

இப்படி public impact topics-ஐ தான் முதலில் கேட்கிறார்கள்.
அதனால் ஒரு அரசியல் செய்தியை எழுதும்போது

என்ன அறிவிப்பு?

யாருக்கு பயன்?

எப்போது அமல்?

மக்கள் reaction என்ன?

இவை அனைத்தும் தெளிவாக இருக்க வேண்டும்.

Top TN Updates promise:
“அரசு அறிவிப்பு” என்றால்… அது என்ன அறிவிப்புன்னு பூசி முழுகி கடைசி வரைக்கும் உங்களை ஏமாற்ற மாட்டோம். Clarity-யோட முழு தகவல் தருவோம்.