நிவேதா பெத்துராஜின் திருமணம் சற்றுமுன் திடீர் ரத்து.ஏன்? எதனால்? காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சர்ச்சை மற்றும் கிசுகிசுகளுக்கு பெயர் போனவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.
டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், தான் அறிமுகப்படுத்திய காதலர் ரஜித் இப்ரானுடனான திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு மிக பிரபலமான அரசியல் பிரமுகருடன் இவருடைய பெயர் அடிக்கடி கிசுகிசுக்கப்படுகின்றன அதோடு மட்டுமல்லாமல் அந்த அரசியல் பிரமுகர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர் தற்போது அரசியலில் மிக உயரிய பதவியில் இருப்பவர்.. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தில் கார்பந்தயம் நடந்த போது அந்த அரசியல் பிரமுகரின் ஆசை நாயகி நிவேதா பெத்துராஜூக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு கார் பந்தயம் என்பதால் தன் செல்வாக்கை பயன்படுத்தி அதை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்று பல ஊடகங்களிலும் இணையதளத்திலும் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டன..

இந்த கிசுகிசுக்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு விரைவில் திருமணம் என்ற செய்தி ஆரம்பத்தில் ஊடகங்கள் முணுமுணுத்தன பின் அந்த நடிகையே அதை அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்திருந்தார்.. இது ஒரு பக்கம் இருக்க நிவேதா பெத்துராஜ் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை பிக் பாஸ் புகழ் ஜூலியின் முன்னாள் காதலர் என்றும் வைரலாக பேசப்பட்டது…

நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தனது காதலர் ரஜித் இப்ரானை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். விரைவில் இருவரும் திருமணத் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நிவேதா பெத்துராஜ், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து காதலருடன் இருந்த அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.
மேலும், நிவேதாவும் ரஜித்தும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. ரஜித்தும் தனது பக்கத்தில் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இவர்கள் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள்தான், திருமணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவக் காரணமாக அமைந்துள்ளன. இந்த ஊகங்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விரைவில் பதிலளிப்பாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ஒருவேளை இவர்கள் திருமணம் நின்றதற்கு அந்த அரசியல் பெரும் புள்ளி தான் காரணமாய் இருப்பாரோ என்றும் அவருடைய வயிற்றெரிச்சலினால் தான் இப்படி நடந்தது என்றும் தன் ஆசை நாயகியை அவர் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றார்கள்.