இரவு தூங்குவதற்கு முன் 2 நிமிடம் இதை செய்தால்… மனசு லேசாகும்! (ஆன்மிகம் + மனஅமைதி)
இரவு நேரத்தில் தான் நம்ம மனசு அதிகமாக ஓட ஆரம்பிக்கும்.
“நாளை என்ன நடக்கும்?”
“இன்னிக்கு நான் சரியா நடந்துகிட்டேனா?”
“என்ன பிரச்சனை வருமோ?”
என்று overthinking.
இந்த overthinking-ஐ control பண்ண ஒரு simple spiritual practice இருக்கிறது. பெரிய பூஜை தேவையில்லை. 2 நிமிடம் போதும்.
Min Night Calm Method
படுக்குற முன்னாடி அமைதியா உட்காருங்க
மூச்சை மெதுவா இழுத்து விடுங்க (5 times)
மனதுக்குள் 21 முறை:
“ஓம் சாந்தி… ஓம் சாந்தி…”
கடைசில:
“எனக்கு இன்று கிடைத்த எல்லாவற்றுக்கும் நன்றி”
என்று சொல்லுங்க.
இதன் பலன் என்ன?
mind calm
sleep quality improve
negative thoughts reduce
நாளைக்கு freshness…
