மதியம் 2 மணிக்கு மனது பதட்டமாக இருந்தால்… 3 நிமிடம் இந்த “நாம ஜபம்” போதும்.!

ஆன்மிகம் எல்லாம் காலை தான் என்று நினைக்கிற பலருக்கு ஒன்று சொல்லணும்: மதிய நேரம் தான் மனம் அதிகமாக “restless” ஆகும். காலை ஓட்டம் முடிந்து, மதியம் சில நிமிடங்கள் கிடைக்கும்போது, மனதில் பல எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 3 நிமிடம் ஒரு spiritual reset இருந்தா, நாள் முழுக்க energy நல்லா இருக்கும்.

3-Min Reset Method

கண்கள் மூடி உட்காருங்கள்

மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள் (5 முறை)

மனதுக்குள் 21 முறை

“ஓம்” அல்லது “ஓம் நமசிவாய”

முடிவில்…
“நான் அமைதியாக இருக்கிறேன்” என்று சொல்லுங்கள்.
இது பெரிய சடங்கு இல்லை. mind training தான்.

இந்த practice ஏன் வேலை செய்கிறதென்றால் Repetition (ஜபம்) என்பது brain-க்கு calm signal. Breath control என்பது body-க்கு relax signal. இரண்டு சேர்ந்தா anxiety குறையும்.