ஜாய் பிரச்சனை தலைக்குமேல இருக்கு.. இதுல இப்ப மாதம்பட்டிக்கு ரணகளத்துல ஒரு கிலுகிலுப்பு கேக்குது?

ரீசன்ட் டேஸில் சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு கிசுகிசுக்கப்படுவது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் அதில் வரும் கோடி அருவி கொட்டுதே பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்..

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஒரு புறம் ஜாய் கிரிஸில்டாவின் பிரச்சினைகள் போய்கொண்டிருந்தாலும், அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் , எதுவும் நடக்காதது போல மாதம்பட்டி ரங்கராஜ் தனது தொழிலில் முழுமையான கவனத்தை செலுத்தி வருகின்றார்..

இந்நிலையில், அந்த புள்ளைய கெடுத்தது நானில்லை சத்தியமா நான் அவனில்லை என்பது போல்.. அசால்ட்டாக சட்டத்தையே ஏமாற்றிவரும் வரும் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது ட்ரெண்டிங் உடையில் வெளியிட்டுள்ள அசத்தல் போட்டோவொன்று சோசியல் மீடியாவில் வைரலாகின்றது.