நடிகை பூனம் பாஜ்வா எத்தனை பேருடன் உடலுறவு வைத்திருந்தார் தெரியுமா? அவர் சொன்னதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் நடிகை பூனம் பாஜ்வா கதாநாயகிகளாக அறிமுகமாகும் நடிகைகள் பெரும்பாலும் கேரளா மற்றும் மும்பை போன்ற பகுதிகளில் இருந்தே அதிகமாக நடிக்க வருகின்றார்கள்.. ஆரம்பத்தில் முதல் படத்தில் நடிக்கும் போது மிகவும் குடும்ப குத்து விளக்காக நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்லதொரு அபிப்ராயத்தில் இடம் பெறுகிறார்கள் அதன் பின்னால் வாய்ப்புகள் குறைய, குறைய ஒரு கட்டத்தில் வாய்ப்புக்கள் சுத்தமாக இல்லாமல் போக குடும்பபாங்கான நடிகைகள் கூட திடீரென்று கவர்ச்சியில் அதிரடியாக இறங்கி விடுகிறார்கள்…

நடிகை கிரண் கூட இப்போது இணையதளத்தில் என்னுடன் யாராவது மிகவும் தனியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை இருக்கின்றது அதை செலுத்தி விட்டு நீங்கள் என்னிடம் பிரைவேட்டாக என் இணையதள பேஜில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்ல அதற்கென்று ஒரு கூட்டம் இப்போது தயார் நிலையில் காத்துக் கொண்டிருக்கின்றது.. இது ஒரு பக்கம் இருக்க இப்போது தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அந்த பேட்டியில் நடிகை பூனம் பாஜ்வாவிடம் இதுவரை நீங்கள் எத்தனை ஆண்களுடன் உடலுறவு வைத்து இருக்கிறீர்கள் என்று நேரடியாகவும் மற்றும் தனிப்பட்ட முறையில் கேள்விகள் கேட்கப்பட்டது அந்த கேள்வியை கேட்டதும் ஆரம்பத்தில் சற்று தயங்கிய பூனம் பாஜ்வா அதன்பின் ஒரு சில நிமிடங்கள் யோசித்து விட்டு பின்னர் விரல் விட்டு ஒன்று இரண்டு என எண்ணுவது போல் நடித்துவிட்டு அதன் பின் புன்னகையுடன் நான் எண்ணிக்கையை சொல்ல விரும்பவில்லை எத்தனை பேர் என்றும் சொல்ல விரும்பவில்லை ஆனால் அது ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கும் என்று கூச்சமே இல்லாமல் பதில் சொல்லி இருக்கின்றார்..

இதைக் கேட்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அனைவரும் கேள்வி கேட்ட தொகுப்பாளருக்கும் அறிவில்லை அந்த கேள்விக்கு இப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பதில் சொன்ன பூனம் பாஜ்வாவிற்கும் வெட்கமில்லை எதை எங்கே எப்படி பேச வேண்டும் என்று ஒரு இங்கிதம் கூட தெரியாமல் பேசுகிறார்கள் இவர்கள் சமூகத்திற்கு ஒரு சீர்கேடு என்றும் விளாசியுள்ளார்கள்.. அதோடு பொதுவாக கருத்துக்களை தெரிவிப்பவர்கள் இன்னும் திருமணம் ஆகாத 35 வயது நடிகை ஒருவர் இவ்வளவு வெளிப்படையாக இதுபோன்ற தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசியது இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

இது ஒரு பக்கம் இருக்க வழக்கம் போல கருத்து சொல்லும் இன்னும் சிலர் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு பதில் சொல்ல முழு உரிமை உள்ளது இதில் என்ன தப்பு என்று நடிகை பூனம் பாஜ்வாவிற்கு ஆதரவுகள் தெரிவித்து வந்தாலும் பெரும்பான்மையான கருத்துக்கள் பூனம் பாஜ்வாவை கடுமையாக வசைப்பாடி வருவதாகவே தெரிகிறது.. சேவல் என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் போது அனைவரும் கையெடுத்து கும்பிடும்படி இருக்கக்கூடிய குடும்பப் பாங்கான நடிகையாக இருந்த பூனம் பாஜ்வா இதுவரை இந்த விமர்சனங்கள் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை ஆனால் அந்த தொகுப்பாளர் கேட்ட கேள்வியும் அதற்கு பதில் சொன்ன பூனம் பாஜ்வாவின் பதிலும் தற்போது சோசியல் மீடியாவில் பெரும்பான்மையாக வைரல் ஆகி வருகின்றது..