தலைவலி வர்றதுக்கு காரணம் தூக்கம் இல்லாம இல்ல.! இந்த 3 Habits தான் முக்கிய காரணம் என வைரலாகும் தகவல்.!
3 Habits
தலைவலி என்றாலே எல்லாரும் முதல்ல சொல்றது “தூக்கம் இல்ல”. அது உண்மைதான். ஆனா இப்போ health pages-ல வைரலாக பேசப்படுவது என்னன்னா, தலைவலி வர காரணம் தூக்கம் மட்டுமல்ல… நம்ம தினசரி பழக்கங்களும் பெரிய காரணம்.
Facebook
Instagram
YouTube
Twitter
3 Habits
அதுல முதல்லது water குறைவு. நாள் முழுக்க coffee/tea குடிப்போம், ஆனா தண்ணீர் குடிக்க மாட்டோம். அதனால் body dehydration ஆகி headache ஆரம்பிக்குது.
இரண்டாவது mobile/ லேப்டாப் screen. அதிக நேரம் screen பார்த்தால் கண்கள் strain ஆகும், இதுவும் headache trigger ஆகும்.
மூன்றாவது food timing. நேரம் தவறி சாப்பிடுவது, late lunch, skipping breakfast இதுவும் headache-க்கு காரணம் ஆகும் என்று பலரும் share பண்ணுகிறார்கள்.
இதனால தான் “தலைவலி வந்தா medicine மட்டும் இல்லை… இந்த பழக்கங்களை பாருங்க”ன்னு இந்த topic வைரலாகி வருகிறது. மக்கள் இது தங்களோட day-to-day life-க்கு 100% match ஆகுறது போல feel பண்ணுகிறார்கள்.
