“நான் தான் எல்லாத்தையும் தாங்கணும்”னு நினைக்கிறவங்க… ஒருநாள் மனசு உடைந்து போயிடும்.!

Mind Break- சில பேரை பார்த்தா ஆச்சரியமா இருக்கும்…
எல்லாருக்கும் உதவி
எல்லாரையும் சமாதானப்படுத்துவது
வீட்டுல responsibility
வெளிய வேலை pressure
அதுக்கும் மேல மனசுல பயம்
ஆனா வெளியே மட்டும் சிரிப்பாங்க… உள்ளுக்குள்ள உடைந்து கொண்டே இருப்பாங்க.

Facebook
Instagram
YouTube
Twitter

இது தான் “நான் தான் எல்லாத்தையும் தாங்கணும்” mindset.
ஒரு உண்மை சொல்றேன்…

நீங்க எல்லாத்தையும் தாங்கணும் என்பதே தவறு இல்லை.
ஆனா உங்களுக்கே ஓய்வு கொடுக்காம தாங்குறதுதான் ஆபத்து.
மனசு ஒரு நாளைக்கு ஒரு அளவுக்கு தான் தாங்கும்.
அதை மீறினா அது சின்ன சின்ன விஷயத்துக்கே உடைந்து போகும்.

ஒரு வார்த்தை கேட்டாலே கண்ணீர்

யாராவது பேசினா கோபம்

எதுவுமே பிடிக்காதது

தூக்கம் வராதது
இதெல்லாம் “நீங்க weak”னு அர்த்தம் இல்ல.
நீங்க ரொம்ப நாள் strong-ஆ இருந்ததோட result.

இன்றைக்கு ஒரு விஷயம் மட்டும் மனசுல வச்சுக்கோங்க:

“எல்லாரையும் காப்பாத்தும் முன்… என்னை காப்பாத்திக்கணும்.”

சில இடங்களில் “No” சொல்லணும்.

சில நேரங்களில் silence தேவை.

சில நேரங்களில் ஓய்வு தேவை.

அதுதான் வாழ்க்கை balance.

“நான் ஓய்வெடுத்தா தான்… மீண்டும் தாங்க முடியும்.” என்ற எண்ணம் உங்கள் ஒவ்வொருவருக்குள் வர வேண்டும்.

Class Registration

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!

Check us My Social Media: Facebook Instagram YouTube

Privacy & Policy Disclaimer Contact us About us