மாலையில தலைவலி அதிகமா வருதா? – காரணம் ‘Stress’ இல்லை.! இந்த 4 விஷயங்களும் இருக்கலாம்.!

“எனக்கு மாலை வந்தா தலைவலி(Stress) ஆரம்பிச்சிடுது…”
இந்த complaint இப்போ நிறைய பேரிடம் கேட்கிறது.

Facebook
Instagram
YouTube
Twitter

சிலர் நினைப்பாங்க:

“stress அதிகமா இருக்குமோ…”
ஆனா எல்லா தலைவலிக்கும் stress மட்டும் காரணம் இல்ல.
இன்றைய lifestyle-ல 4 விஷயம் மாலை headache-ஐ தூண்டும்.

தண்ணீர் குறைவு (Dehydration)
காலைல இருந்து வேலை… tea/coffee மட்டும்… water குறைஞ்சா… மாலை நேரம் வந்ததும் headache trigger ஆகும்.

Screen overload
காலைல இருந்து mobile/laptop பார்த்துட்டே இருந்தா கண்ணும் மூளையும் tired ஆகும். இது மாலை headache ஆக வெளிப்படும்.

உணவு நேரம் சரியில்லாம போறது
lunch late / skip பண்ணிட்டா blood sugar down ஆகும். அப்போ headache + irritation வரும்.

தூக்கம் குறைவு
நேத்து ராத்திரி தூக்கம் சரியில்லன்னா அதன் effect மறுநாள் மாலைல வந்து பிடிக்கும்.

Quick relief tip
2 glasses water
5 minutes eyes rest (screen off)
light snack
short walk

பொதுவாக மாலை headache வந்தா “stress”ன்னு மட்டும் நினைக்காதீங்க…
உடம்புக்கு basic needs miss ஆனாலே headache வரும்.

Privacy & Policy Disclaimer Contact us About us