கமல் வப்பாட்டி திரிஷாவுக்கு பாடும் போது இனிச்சதா?? -மதுவந்தி ஆவேசம்.!

வைரமுத்து விவகாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பரவலாக தெரியப்பட்ட முகம்தான் பாடகி சின்மயின் முகம்.. அந்த விஷயம் எப்போது ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து இப்போது வரை சர்ச்சையும் இவரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது…

சமீபத்தில் வெளியான ‘திரௌபதி 2’ படத்தின் “எம்கானோ” பாடலைப் பாடியதற்காக பாடகி சின்மயி சமூக ஊடகங்களில் மன்னிப்பு கேட்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திடீரென அந்தர்பல்டி அடிக்கும் விதமாக பாடகி சின்மயி அந்த பாடல் முழுக்க, முழுக்க என் கொள்கைக்கு இது முரண்பாடானது” என்னை மன்னிச்சிடுங்க என்று அனைவரிடமும் மிக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருக்கின்றார்

இதற்கு எதிராக, சர்ச்சைக்கு பேர் போன நடிகை மதுவந்தி சின்மயியின் மன்னிப்புக்கு கடுமையான கேள்விகளை எழுப்பி, “சினிமாவில் இருப்பவராக, ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கொள்கைக்கும் கருத்துக்கும் ஒத்துப்போன பாடல்களை மட்டுமே பாடியிருக்கிறாரா?” அதிலும் குறிப்பாக தக்கலைப் படத்தில் திரிஷா அதில் கமலஹாசனின்வப்பாட்டியாக நடித்திருப்பார் அப்போது அவர் பாடுவது போன்று பாடப்பட்ட பாட்டு தான் முத்தமழை சாங் அப்போ அந்த பாடல் மட்டும் உங்க கொள்கைக்கு ஒத்துப் போகுதா என்று சின்மயியை
கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்.