“Breaking”ன்னு வந்துட்டா உடனே நம்பிடாதீங்க – இன்று வைரலான 3 தகவல்கள் உண்மை என்ன?

மாலை நேரம் வந்துட்டா social media-ல “Breaking” flood ஆகிடுது.
Poster, screenshot, voice note… ஒரே confusion.

Facebook
Instagram
YouTube
Twitter

இன்னைக்கு வைரலான info 3 வகை:

Screenshot breaking, ஒரு logo போட்ட screenshot. date/source இல்ல.
இதுதான் அதிகம் fake.

Voice note info
“நான் insider”னு ஆரம்பிக்கும் voice notes பெரும்பாலும் rumour.

Fake poster
official மாதிரி design பண்ணி fake info பரப்புவது.
இதுல மக்கள் confusion ஆகுறது normal.

ஆனா fact என்னன்னா:

source + date இல்லாத breaking = risk.

ஒரு தகவல் உண்மையா இருந்தா, அது 1–2 reliable sources-லயும் வரும்.

அது இல்லனா “wait & watch” தான் safe.

Privacy & Policy Disclaimer Contact us About us