2026: (One Bad Day) ஒரு நாள் சரியில்லைன்னா வாழ்க்கையே சரியில்லைன்னு நினைச்சிடாதீங்க… உண்மை இதுதான்.!

One Bad Day

சில நாட்கள் நம்ம வாழ்க்கை நல்லா ஓடும்.
சில நாட்கள் எதுவுமே சரியா நடக்காது.
அந்த “எதுவுமே சரியா நடக்காத” நாள் வந்துட்டா…
நம்ம மனசு ஒரு முடிவு எடுத்துடும்.

Facebook
Instagram
YouTube
Twitter

“என் வாழ்க்கையே இப்படி தான்.”
இதுதான் மிகப்பெரிய தவறு.
ஏனென்றால், ஒரு நாள் சரியில்லைன்னு சொல்றது… அது ஒரு நாள் தான். வாழ்க்கை இல்லை.
ஒரு நாள் traffic நெரிசல்.
ஒரு நாள் boss திட்டிடுவார்.

ஒரு நாள் வீட்டுல misunderstand.
ஒரு நாள் பணம் செலவு அதிகம்.
ஒரு நாள் உடம்பு சோர்வு.
இந்த எல்லாம் வாழ்க்கையின் routine.
ஆனா அந்த routine-ஐ நம்ம “defeat”ன்னு நினைச்சிட்டா தான் பிரச்சனை ஆரம்பிக்கும்.

One Bad Day

உண்மை என்னன்னா, எல்லாரோட வாழ்க்கையிலும் slow days இருக்கும்.
எல்லாரும் social media-ல success மட்டும் காட்டுவாங்க.
struggle யாரும் காட்ட மாட்டாங்க.

அதனால தான் நம்மோட bad day, நம்முக்கு மட்டும் தான் என்று நினைச்சிடுறோம்.
ஆனா இந்த bad day-ல ஒரு விஷயம் மட்டும் செய்யுங்க.
“இது ஒரு நாள். இதுவும் கடந்து போகும்.”
இந்த ஒரு sentence தான் மனசை காப்பாற்றும்.

அடுத்த நாள் எழுந்ததும் life மீண்டும் normal ஆக ஆரம்பிக்கும்.
மனம் அமைதியாகும்.
உடம்பு relax ஆகும்.

ஒரு நாள் சரியில்லைன்னு வாழ்க்கையை அளக்காதீங்க.
ஒரு நாள் பாதையை தடுக்கலாம்.
ஆனா பயணத்தை நிறுத்த முடியாது.

Class Registration

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!

Check us My Social Media: Facebook Instagram YouTube

Privacy & Policy
Disclaimer
Contact us
About us