ரசிகர்கள் கண்டு பிடித்த திவ்யாவின் Secret Move.! Bigg Boss 9 வீட்டுக்கு வெளியே வந்ததும் “அடுத்த ப்ராஜெக்ட்” ரெடி?
Secret Move
Bigg Boss முடிஞ்சதும் உண்மையான game அப்புறம் தான் ஆரம்பிக்கும். வீட்டுக்குள்ள இருந்த போட்டியாளர்கள் வெளியே வந்ததும் அவர்களுக்கு media attention, offers, interviews எல்லாம் குவியும். அதில குறிப்பா வின்னர் என்றால், அடுத்தடுத்த வாய்ப்புகள் உடனே வர ஆரம்பிக்கும்.
Facebook
Instagram
YouTube
Twitter
அந்த வகையில் இப்போ Bigg Boss winner திவ்யா வெளியே வந்ததும் “அடுத்த ப்ராஜெக்ட் ரெடி ஆகிடுச்சு”ன்னு ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதுக்கு காரணம் சொல்றது என்னன்னா, சில social media activity clues. சில இடங்களில் திவ்யா team-ல இருந்து வந்ததாக கூறப்படும் meetings, சில studio visits, சில behind-the-scenes vibes—all இதையெல்லாம் சேர்த்து “திவ்யா soon on screen”ன்னு netizens பேச ஆரம்பிச்சிருக்காங்க.
Secret Move
இதுல உண்மை என்னன்னா official confirmation இல்ல. ஆனா hype உருவாக காரணம் திவ்யாவுக்கு இப்போ மக்கள் கவனம் அதிகம். Bigg Boss winner-க்கு கிடைக்கும் instant popularity-யை சரியான நேரத்துல convert பண்ணணும். அதனால தான் திவ்யா தரப்பும் planning பண்ண ஆரம்பிச்சிருக்கும் என ரசிகர்கள் கணிக்கிறார்கள்.
இதனால் தான் இப்போ திவ்யா பெயர் மீண்டும் வைரலாக ட்ரெண்ட் ஆகுது. “அடுத்தது serial-ஆ?” “movie chance-ஆ?” “anchor offer-ஆ?”ன்னு பல கேள்விகள் இணையத்தில் ஓடிக்கிட்டே இருக்கு.
