2026: இரவு நேரத்தில் அதிகரிக்கும் புதிய ‘Sleep Problem’ பேசுபொருள்.! மொபைல் ஸ்க்ரோல் பழக்கம் காரணமாக தூக்கம் கெடுதா?
இன்றைக்கு பல பேருக்கும் பொதுவான பிரச்சனை என்னன்னா, இரவு படுக்கப் போன பிறகும் தூக்கம் வராம போறது. இதுக்கான முக்கிய காரணமா மக்கள் சொல்றது “மொபைல் ஸ்க்ரோல்”. அதாவது படுக்கைக்கு போனதும் ரீல்ஸ், ஷார்ட்ஸ், வீடியோஸ் என்று தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருப்பது. இதை ஒரு பழக்கமா நினைச்சாலும், அது தூக்கத்தை கடுமையாக பாதிக்குது என்ற விவாதம் இப்போ அதிகமாக பேசப்படுது.
Facebook
Instagram
YouTube
Twitter
ஒரு சிலருக்கு தூக்கம் வராம இருந்தா அடுத்த நாள் தலைவலி, டென்ஷன், உடல் சோர்வு, வேலைக்கான கவனம் குறைவு என்று எல்லாமே பாதிக்கும். இப்போ சமீப காலமாக இளம் வயசினர் மட்டுமல்லாமல் நடுத்தர வயசு மக்கள் வரை “தூக்கம் இல்லாம போகுது”ன்னு சொல்றது அதிகரிச்சிருக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் அதிகம் ஸ்க்ரோல் பண்ணும் பழக்கம் இதை இன்னும் மோசமாக்குது என்று பலரும் பேசி வருகிறார்கள்.
Sleep Problem
மொத்தத்தில் “Sleep problem” ஒரு பெரிய மாற்றமாக மாறி வருவதாகவே மக்கள் அனுபவம் சொல்கிறது. அதனாலதான் இது இப்போ ஒரு வைரல் டாபிக் ஆகவும் சமூக வலைதளங்களில் பேசப்படும் health content ஆகவும் மாறியுள்ளது.
