மனசு Calm ஆகவே மாட்டேங்குதா? – இன்று இரவு 2 நிமிஷம் போதும்… சின்ன அமைதி கிடைக்கும்.!
இன்று நாள் முழுக்க ஓடிட்டு இருந்த மனசு(calm)… இரவு வந்ததும் தான் இன்னும் வேகமா ஓட ஆரம்பிக்கும்.
Facebook
Instagram
YouTube
Twitter
படுக்கைக்கு போனதும்:
“நாளைக்கு என்ன ஆகுமோ?”
“அந்த விஷயம் ஏன் அப்படி நடந்துச்சு?”
“எனக்கு சரியா போகுமா?”
இப்படி உள்ளுக்குள்ள சத்தம்.
இந்த சத்தம் குறையணும்னா பெரிய பூஜை/தியானம் எல்லாம் தேவை இல்லை.
இரவு தூங்குற முன்னாடி 2 நிமிஷம் போதும்.
மெதுவா உட்கார்ந்து…
7 முறை மெதுவா மூச்சு இழுத்து விடுங்க
மனசுக்குள்ள ஒரு வரி மட்டும்:
“நாளைக்கு பார்த்துக்கலாம்… இப்போ ஓய்வு.”
இதையே 5 முறை மனசுக்குள்ள repeat பண்ணினா போதும்.
சின்ன விஷயம் போல இருந்தாலும், மனசு “safe”னு உணர ஆரம்பிக்கும்.
இறுதியாக சொல்ல வருவது என்னவென்றால் மனசு settle ஆனா தான் தூக்கம் வரும்.
அந்த settle-க்கு இந்த 2 நிமிஷ அமைதி உதவும்.
