2026: “உங்க UPI pending refund” – இந்த மெசேஜ் வந்தா உடனே கவனம்! புதிய scam pattern பரவி வருகிறது.!
இப்போ ஒரு புதிய scam pattern அதிகமா பேசப்படுது.
சிலருக்கு message வருது:
“Your UPI refund is pending. Click here to receive.”
Facebook
Instagram
YouTube
Twitter
இது பார்த்துட்டு சிலர் உண்மையா refund வரப்போகுதுனு நினைச்சு link click பண்ணிடுறாங்க.
அப்புறம் தான் trap ஆரம்பம்.
Scam எப்படி நடக்குது?
link click பண்ணினா fake page open ஆகும்
அங்கே UPI ID / phone number கேட்பாங்க
அப்புறம் OTP / pin-related trick
சில நேரம் collect request வரும்
பாவம் நம்ம refund வருது நினைச்சு accept பண்ணிடுவோம்.
அவ்வளவுதான்… money debit.
எப்படி avoid பண்ணலாம்?
Refund வரணும்னா official app/website ல தான் வரும்
Unknown link click செய்யவே கூடாது
UPI collect request வந்தா accept பண்ணாதீங்க
OTP/UPI pin யாருக்கும் சொல்லக்கூடாது
முடிவாக Refund message வந்தா “சந்தோஷம்”னு நம்புறது தான் scammer-க்கு வாய்ப்பு.
Calm-ஆ verify பண்ணினா trap avoid ஆகும்.
