இன்றைக்கு மக்கள் அதிகம் தேடுற விஷயம் – “Money Saving” 1 சின்ன பழக்கம் தான் காரணம்.!
இன்றைக்கு எல்லாருக்கும் Money Saving ஒரு common tension இருக்கு.
“செலவு ஏறிகிட்டே இருக்கு… சேமிப்பு எப்படி?”
அதனால தான் money-related content-க்கு இப்போ super demand.
Facebook
Instagram
YouTube
Twitter
ஆனா உண்மை என்னன்னா…
Savings பெரிய சம்பளம் வந்தாலே தான் வரும் என்றில்லை.
ஒரு சின்ன பழக்கம் தான் பல பேரை காப்பாத்துது.
இப்போ மக்கள் try பண்ண ஆரம்பிச்ச “3 envelope method”
பல வீடுகள்ல இப்போ இதை பண்ணுறாங்க:
Need – மாத செலவு (food, travel, bills)
Emergency – சின்ன சேமிப்பு (500/1000 ரூபாய்)
Want – வெளியில சாப்பாடு / shopping / extras
மாதம் ஆரம்பத்திலேயே இதை பிரிச்சு வச்சுட்டா,
கடைசி வாரம் “எதுக்கு பணம் இல்லை?”ன்னு panic வராது.
இன்னொரு முக்கிய point
UPI use அதிகமானதால…
“சின்ன சின்ன செலவு” தெரியாம போயிடுது.
அதனால தான் சிலர்:
“நான் என்ன வாங்கினேன்? எப்படிச் செலவு இவ்வளவு வந்தது?”
என்று shock ஆகுறாங்க.
இப்போதைய நாட்களில் மக்கள் அதிகம் தேடுறது “பணம் சேமிப்பு tricks” தான்.
அதை solve பண்ணுவது “சின்ன discipline” தான்.
