2026: இரவு நேரத்தில் தொண்டை கசக்கும், இருமல் வருதா? – இதுக்கு acid reflux கூட காரணம் இருக்கலாம்.!
சிலருக்கு ஒரு weird complaint இருக்கும் – acid Re flux
Facebook
Instagram
YouTube
Twitter
காலை – ஓகே
மதியம் – ஓகே
ஆனா இரவு படுக்கும்போது:
தொண்டை கசக்கும்
இருமல் வரும்
throat burn feel
இதுக்கு காரணம் சளி மட்டும் இல்ல… acid reflux கூட இருக்கலாம்.
Late dinner, spicy food, tea/coffee அதிகம்… இதெல்லாம் reflux trigger.
இதை avoid பண்ண:
late dinner தவிர்க்க
dinner முடிச்சு உடனே படுக்க கூடாது
head position slightly உயர்வு
முடிவாக வாசகர்களுக்கு சொல்ல வருவது Night cough என்றாலே cold இல்லை… reflux கூட காரணமாகலாம்.
