கண் எரிச்சல் + தலை கனமா இருக்கா? – Mobile/Laptop அதிகம் பார்த்தா வரும் “Screen Fatigue” இதுதான்.

Screen Fatigue: இப்போ ஒரு விஷயம் ரொம்ப common ஆகிடுச்சு… குறிப்பா mobile/laptop அதிகம் பயன்படுத்துறவங்களுக்கு.

Facebook
Instagram
YouTube
Twitter

மாலை நேரம் வந்ததும்:

கண்கள் எரியுது

தலை கனமா இருக்கு

கழுத்து வலி

எரிச்சல் mood

தூக்கம் சரியா வர மாட்டேங்குது

இதெல்லாம் “சும்மா தான்”ன்னு விட்டுடுறாங்க. ஆனா உண்மை என்னன்னா இது screen fatigueன்னு சொல்லுற ஒரு பிரச்சனை.

Screen fatigue என்றா கண்ணு மட்டும் tired ஆகுறதில்லை… மூளையும் tired ஆகுது.

ஒரு மணி நேரம் scrolling பண்ணினாலே brain தொடர்ந்து focus பண்ணி ஓடும். அதுதான் அந்த heaviness feeling.

ஏன் இது நடக்குது?

brightness அதிகம்
dark room-ல bright screen
phone-ஐ ரொம்ப அருகில வைத்து பார்ப்பது

1–2 மணி நேரம் break இல்லாம use பண்ணுவது
late night phone usage

உடனே செய்யக்கூடிய simple 5 changes

1) 20 நிமிஷம் screen பார்த்தா → 20 seconds screen விட்டு விலகி → 20 அடி தூரம் பாருங்க.

2) Brightness adjust
Room light-க்கு match ஆக இருக்கணும்.

3) Night mode / blue light filter ON
மாலை 6க்கு மேல on பண்ணிட்டா better.

4) தூங்குற முன்னாடி 30 minutes phone avoid இதுதான் sleep quality save பண்ணும்.

5) தண்ணீர் intake
body dry ஆகுறப்போ eyes-மும் dry ஆகும்.

எப்போது doctor-ஐ பார்க்கணும்?

vision blur அடிக்கடி வந்தா

ஒரே இடத்தில் தொடர்ந்து headache
light பார்த்தா கண் வலி

dizziness/nausea

சின்ன routine change தான் பெரிய relief தரும்.

Privacy & Policy Disclaimer Contact us About us