2026: நீங்க True-ஆ இருக்கலாம்.! ஆனா எல்லாருக்கும் பிடிக்கணும்னு நினைச்சா தான் வாழ்க்கை சோர்ந்து போகுது

True-ஆ ஒரு விஷயம் open-ஆ சொல்லட்டுமா?
நம்ம வாழ்க்கை சோர்ந்து போகுறதுக்கு
“கஷ்டம்” காரணம் இல்லை…
அதிகமாக எல்லாருக்கும் சரியா நடக்கணும்னு நினைக்குறது தான் காரணம்.
ஒருத்தருக்கு நம்ம பிடிக்கணும்…

Facebook

அடுத்தவருக்கு நம்ம நல்லவனா தெரிஞ்சாகணும்…
மூன்றாவது பேருக்கு நம்ம உதவி பண்ணணும்…
இப்படி எல்லாரும் என்ன நினைப்பாங்கனு பார்த்தே வாழ்ந்தா…
நம்ம மனசு ஒரு நாள் உடைந்தே போயிடும்.
அப்போ தான் நம்ம சொல்லுவோம்:
“எனக்கு தான் சரியா வரல..”
இல்ல…

Instagram

YouTube

உங்க மனசு tired.

ஒரு line மட்டும் மனசுல வச்சுக்கோங்க:
“எல்லாருக்கும் நான் நல்லவனா இருக்க வேண்டிய அவசியம் இல்லை.”
நீங்க நல்லவன் தான்.

Twitter

ஆனா உங்களோட peace-ஐ காப்பாத்திக்கணும்னா
சில இடங்களில் “No” சொல்ல பழகணும்.
அது தப்பில்லை.
அது தான் self-respect.

Class Registration

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!

Check us Social Media: Facebook Instagram YouTube

Privacy & Policy Disclaimer Contact us About us