2026: கண்கள் எரியுதா? தலை கனமா இருக்கா? – இதுக்கு காரணம் “Screen fatigue” தான்.!

Screen fatigue – இப்போ ஒரு பிரச்சனை ரொம்ப common ஆகிடுச்சு…
காலைல இருந்து phone, laptop, TV

சாயங்காலம் வந்ததும் கண்கள் எரிச்சல், தலைவலி, கழுத்து வலி
கண்ணு முன்னாடி மங்கலா தெரிஞ்சது மாதிரி
சின்ன சின்ன விஷயத்துக்கே கோபம்
இதை பல பேர் “சும்மா தான்”னு விட்டுடுறாங்க.
ஆனா இது சும்மா இல்லை.
இதுக்கு பெயர் தான் Screen fatigue.

Facebook

Screen fatigue என்றால் என்ன?
ஒரே வார்த்தைல சொன்னா…
கண் + மூளை இரண்டு பேரும் ஒரே நேரத்தில் overwork ஆகிடுறது.
Screen பார்த்தா கண்ணு மட்டும் வேலை செய்யல…
நம்ம மூளை full-ஆ focus பண்ணி, light-ஐ adjust பண்ணி, words process பண்ணி ஓடிக்கிட்டே இருக்கும்.

அதனால தான் ஒரு மணி நேரம் phone பார்த்தாலே, மனசு களைப்பா feel ஆகுது.

இதுக்கு காரணம் என்ன?

Instagram

இப்போ இதெல்லாம் தான் trigger:

  • brightness அதிகம்
  • dark room-ல bright screen
  • phone-ஐ அருகில வச்சு பார்க்குறது
  • 2–3 மணி நேரம் break இல்லாம scrolling
  • Night time screen us
  • அதிகம் இதுதான் கண்களை “dry” ஆக்கி, தலைவலி கொண்டு வரும்.
  • YouTube

இப்போ உடனே செய்யக்கூடிய 5 simple fix

1) 20-20-20 rule
20 நிமிஷம் screen பார்த்தா…
20 விநாடி screen விட்டு விலகி
20 அடி தூரம் பாருங்க.

2) brightness adjust
room light-க்கு match ஆக வைத்தால் eye strain குறையும்.
3) night mode / blue light filter ON
முக்கியமா மாலை 6க்கு மேல.

4) படுக்கைக்கு போறதுக்கு 30 mins முன்னாடி phone avoid
இதுதான் sleep quality save பண்ணும்.

5) water intake
உடம்பு dry ஆகுறப்போ கண்ணும் dry ஆகும். தண்ணீர் அதிகம் குடிக்கணும்.

Twitter

இந்த அறிகுறிகள் இருந்தா கவனம்
ஒரே இடத்தில் தொடர்ந்து தலைவலி
vision blur
light பார்த்தா கண்ணு வலி
nausea (வாந்தி feel)
இது இருந்தா eye check/doctor consult better.

Screen fatigue ஒரு silent problem. “இப்போ எல்லாருக்கும்” நடக்குறது.
சின்ன routine change பண்ணினாலே பெரிய relief கிடைக்கும்.

Privacy & Policy Disclaimer Contact us About us