2026: இப்போ அதிகம் நடக்குற Online Scam, மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுறாங்க?

Online Scam

இப்போ ஒரு விஷயம் மட்டும் எல்லாருக்கும் common-ஆ இருக்குது..
Phone எடுத்தாலே ஒரு call, SMS, Whatsapp Message ஏதாவது ஒண்ணு வரும்.
அதுல சிலது சரி…
ஆனா நிறையது scam.

இதை “நமக்கு வராது”னு நினைச்சா தான் பிரச்சனை.
ஏன்னா scammers-க்கு skill என்னன்னா… நம்மை panic-ஆக்கிட்டு, அவசரப்பட வைக்கிறதுதான்.

Facebook

இப்போ அதிகம் நடக்குற Online Scam எப்படி இருக்கும்?

சில common dialogues:

“உங்க bank account block ஆகப்போகுது…”
“KYC update பண்ணலனா freeze ஆகிடும்…”
“Courier parcel பிடிச்சிட்டாங்க… police case…”
“உங்க பெயர்ல loan attempt இருக்கு…”
இதெல்லாம் கேட்டவுடனே நிறைய பேர் பயந்துடுவாங்க.

அப்போ scammer immediate-ஆ சொல்வான்
“OTP சொல்லுங்க…”
“இந்த link-ஐ click பண்ணுங்க…”
“உடனே இந்த UPI collect request accept பண்ணுங்க…”
அவ்வளவுதான்… ஒரே நிமிஷத்துல account empty.
மக்கள் ஏன் ஏமாறுறாங்க?

Instagram

Online Scamகாரணம் simple:
அவசரம்
பயம்
தகவல் தெரியாமை
“இது உண்மையா?”னு verify செய்யாமல் செய்றது
Scam-ல basic trick என்ன தெரியுமா?
“அவர்களுக்கு நேரம் கொடுக்காதீங்க.”
அவர்கள் அவசரம் காட்டுவாங்க. நாம calm-ஆ இருந்தாலே scam fail.

YouTube

இந்த 3 விஷயம் நினைச்சுக்கோங்க

1) OTP எப்போதும் யாருக்கும் சொல்லக்கூடாது
Bank staff கூட OTP கேட்க மாட்டாங்க.

2) Unknown link-ஐ click செய்யாதீங்க
SMS/WhatsApp link-ல தான் trap இருக்கும்.

3) UPI collect request வந்தா accept பண்ணாதீங்க
Money வருது மாதிரி காட்டி… money போயிடும்.

Twitter

Online ScamWorst part
இந்த scam-ல பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர்…
பணம் போனதுக்கு மேல,
“நான் ஏன் இதை பண்ணேன்?”னு depression வருது.
ஆனா இதுல guilt வேண்டாம்…

Scam-கள் daily evolve ஆகுது.
Awareness இருந்தா தான் safety.

Phone-ல பயமுறுத்தி, அவசரப்பட வைக்குற எந்த call-ம் safe இல்லை. Calm-ஆ இருந்தா 90% scam break.

Privacy & Policy Disclaimer Contact us About us