மனசு ஓவரா ஓடுதா?(stay quiet) – மதியம் 3 நிமிஷம் போதும்… மூளை “சும்மா இரு”ன்னு ஆகிடும்.!

மதியம் நேரம் வந்துடுச்சுன்னா பல பேருக்கு ஒரு மாதிரி இருக்கும்… (stay quiet) உடம்பு வேலைக்கு இருக்குமா… மனசு வேற எங்கயோ ஓடும்.

Facebook

“அந்த விஷயத்துக்கு அந்த பதில் சொல்லாம விட்டுட்டேனே…”
“நாளைக்கு என்ன ஆகுமோ…”
“எதுவுமே சரியா போகல…”
இப்படி உள்ளுக்குள்ள சத்தம்.

Instagram

இந்த overthinking தான் சரியான energy-ஐ குடிச்சிடும். அதுக்கு பெரிய தியானம் எல்லாம் தேவையில்லை. 3 நிமிஷம் போதும்.

முதலில் அமைதியா உட்கார்ந்து, phone கீழ வச்சிட்டு…
மெதுவா 5 முறை மூச்சு இழுத்து விடுங்க

YouTube

மனசுக்குள்ள “ஓம் சாந்தி” னு 21 முறை சொல்ற மாதிரி நினைச்சுக்கோங்க
கடைசியா ஒரு வார்த்தை: “இப்போ நான் சாந்தி”

stay quiet

Twitter

இதைக் கேட்டா சின்ன விஷயம் போல தோணும்.
ஆனா இதை நாளைக்கு 3 முறை செய்தா… மனசு மெதுவா settle ஆக ஆரம்பிக்கும்.

Privacy & Policy Disclaimer Contact us About us