சளி/இருமல் நின்று நின்று வருதா? – “இந்த 5 விஷயம்” காரணமா இருக்கலாம்.

சளி/இருமல் இப்போ இந்த காலத்துல ஒண்ணு common-ஆ இருக்கு
வீட்டுல ஒருத்தருக்கு சளி ஆரம்பிச்சா, அடுத்த நாள் இன்னொருத்தர் தும்ம ஆரம்பிச்சிடுவார். “சரி சீசன் change தானே”னு நினைச்சாலும், சிலருக்கு அது நிற்கவே மாட்டேங்குது.

சில பேருக்கு:
காலைல எழுந்ததும் தொண்டை கசக்கும்
ஒரு மணி நேரம் கழிச்சு இருமல்
வெளிய போனா தும்மல்
இரவு படுக்கும்போது மட்டும் இருமல்
இதெல்லாம் ஏன் நடக்குது?

Facebook

சளி/இருமல் அடிக்கடி வர 5 காரணங்கள்

1) தூசி (Dust) + Allergy
பேடு, திரைச்சீலை, மேஜை மேல தூசி… இது எல்லாம் allergy trigger. வீட்டில இருக்கிறவர்களுக்கு அதிகம் பாதிப்பு வரும்.

2) தண்ணீர் குறைவு
உடம்புக்கு தண்ணீர் குறைஞ்சா throat dry ஆகும். அப்போ சின்ன irritate கூட இருமலா மாறிடும்.

Instagram

3) இரவு late dinner
சிலருக்கு acidity மேல வர்றது. அதை refluxன்னு சொல்வாங்க. அது இருந்தா night cough கிட்டத்தட்ட daily வரும்.

4) AC / Fan direct wind
இரவு நேரம் direct air அடிச்சா throat sensitive ஆகி irritate ஆகும்.

5) Sleep குறைவு + Stress
உடம்பு ஓய்வு இல்லாம ஓடிட்டே இருந்தா immunity down. இதுதான் அடிக்கடி சளி பிடிக்க காரணம்.

YouTube

இப்போ என்ன பண்ணலாம்?
சூடுநீர் சிப்பா குடிக்கலாம்
உப்பு கலந்த வெந்நீரால gargle
தூசி குறைக்க fan wipe + bedsheet change
இரவு சீக்கிரம் சாப்பிட்டு 2 மணி நேரம் gap
direct air avoid

Twitter

முக்கியம்:
4–5 நாள் கடந்தும் சரியாவலன்னா, காய்ச்சல் வந்தா, மூச்சு சிரமம் இருந்தா—doctor consult பண்ணணும்.

Privacy & Policy Disclaimer Contact us About us