₹18 லட்சம் Money Box எடுத்துக்கொண்டு வெளியேறிய கானா வினோத் – ரசிகர்கள் அதிர்ச்சி.!
Bigg Boss Tamil Season 9 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், நிகழ்ச்சியில் தினந்தோறும் வரும் twists காரணமாக ரசிகர்களின் ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.இந்த வாரத்தில் Bigg Boss-ல் அதிகம் பேசப்படும் விஷயம் Money Box twist தான்.இதில் போட்டியாளர் ஒருவர் house-ல் தொடர்ந்து இருந்து title-க்கு போட்டியிடுவதா? அல்லது Money Box தொகையை எடுத்துக்கொண்டு வெளியேறுவதா? என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கிடைத்த தகவல்களின் படி போட்டியாளர் Gana Vinoth அவர்கள் ₹18 லட்சம் Money Box எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், “இவர் winner candidate” என்று பலரும் கருதி வந்த நிலையில், Money Box எடுத்தது debate ஆக மாறியுள்ளது.
ரசிகர்கள் இது பற்றி சிலர், இது smart decision… வாழ்க்கைக்கு பணம் முக்கியம்” என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பு, “Title வாய்ப்பை விட்டுட்டார்”என்றும் விமர்சிக்கின்றனர். Bigg Boss-ல் Money Box twist பெரும்பாலும் game-யை முற்றிலும் மாற்றிவிடும். இதனால் பின்வரும் episodes இன்னும் அதிகமான dramatic turns கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் Money Box எடுத்தது சரி என்று நினைக்கிறீர்களா? Comment செய்யுங்கள்.
