க்ரீன் டீ குடிப்பவர்கள் அதை குடிக்கும் போது செய்ய கூடியதும், செய்ய கூடாததும்.!
நாகரிக மாற்றத்தில் உலகம் முழுவதும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ ஆகத் தான் இருக்கும்.. கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள் உண்டு. மேலும் எடை இழப்பு முதல் மேம்பட்ட மனநிலை வரை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது க்ரீன் டீ. இருப்பினும், அதை சரியான முறையில் குடிப்பது மிகவும் முக்கியம். அப்போது தான் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
அந்தவகையில் கிரீன் டீ குடிக்கும் போது நீங்கள் செய்யக்கூடாத 7 விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்…கிரீன் டீயை அதிக நேரம் கசிய விடுவது அதன் ஊட்டச்சத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீண்ட நேரம் கசிய விடுவது கிரீன் டீயில் சர்க்கரை மற்றும் இனிப்புகள் சேர்த்தால் உங்கள் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் இதில் சேர்க்கும்போது கிரீன் டீயின் நேர்மறையான விளைவுகளை குறைக்கிறது சர்க்கரை – இனிப்புகள் சேர்க்க கூடாது.
கிரீன் டீயை அப்படியே உட்கொள்ள வேண்டும். அதனுடன் பால் அல்லது வேறு எந்த பானத்த்தையும் சேர்த்து பருகக்கூடாது பால் சேர்க்கக்கூடாது.
Other stories உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ள வேண்டிய க்ளீன் எனர்ஜி ஸ்னாக்ஸ்!! தினமும் காலையில் பெண்கள் காபி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா! எதையும் அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. கிரீன் டீக்கும் அது பொருந்தும். எனவே கிரீன் டீயை அதிகமாக குடிக்காதீர்கள் அதிகமாக அருந்துவது.
கிரீன் டீயை உணவுக்கு பிறகு உட்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வதால் பானத்தின் தாக்கம் குறையும் மற்றும் அதை குடிப்பதால் எந்த பயனும் இருக்காது சாப்பிட்ட பிறகு குடிக்கக்கூடாது.
அதிக சூடாக இருக்கும் எதையும் நீங்கள் குடிக்கவோ, சாப்பிடவோ கூடாது. அந்தவகையில் கிரீன் டீயையும் சூடாக குடிக்க கூடாது.
கிரீன் டீ அருந்துவதற்கு முன்பு அல்லது பானத்தை அருந்திய பிறகு நீங்கள் மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும் உடனே மருந்துகள் எடுத்துக்கொள்வதும் கூடாது.. க்ரீன் டீ குடிக்கிறவங்க இனிமே மறக்காம இதை ஃபாலோ பண்ணுங்க.
