காலை வேளையில் “இந்த 4 விஷயங்கள்” செய்தால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும் – மருத்துவர் ஆலோசனைப்படி..
காலை எழுந்ததும் உடம்பு சோர்வா இருக்கிறதா? “நன்றாக தூங்கினேன்… ஆனாலும் energy இல்லை”ன்னு பலர் சொல்வார்கள். இதற்கு காரணம் உடல் மட்டும் இல்ல, நம்ம routine கூட காரணமாக இருக்கலாம்.
மருத்துவர்கள் சொல்வது என்னன்னா—காலை routines சரியாக இருந்தாலே energy 40% improve ஆகும்.முதலில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கனும்..உடனே tea/coffee இல்லை. முதலில் 1–2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது digestion-க்கும், hydration-க்கும் உதவும்.
5 நிமிடம் walking / stretching.கட்டாய gym தேவையில்லை.வீட்டில் 5 நிமிடம் stretching போதும். காலை உணவு skip பண்ணாதீங்க..Breakfast skip பண்ணினா acidity, sugar crash, tiredness வரும்..Phone screen first 30 minutes avoid..Phone பார்த்து நாள் தொடங்கினா brain stress-ஆ ஆகும்….இதனால் நாள் முழுக்க fatigue feel வரலாம்.
Medical note:
இந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக. உடல் நல பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
