2026: AI வந்துடுச்சு.. இனிமே job chance குறையுமா? இல்லை புதிய வாய்ப்பா?
இப்போ எந்த துறையை எடுத்தாலும் “AI”ன்னு ஒரு வார்த்தை வராம இருக்குறதே இல்லை.Office-ல பேசுறாங்க… students பேசுறாங்க.. business மக்கள் பேசுறாங்க.. வீட்டுல கூட பேச ஆரம்பிச்சுட்டாங்க.
AI – சில பேர் பயப்படுறாங்க:
“இனிமே வேலை இல்லையா?”
“AI எல்லாத்தையும் பறிச்சிடுமா?”
சில பேர் excited-ஆ இருக்காங்க:
“இதுல நமக்கு chance இருக்கா?”
“இந்த tools கத்துக்கிட்டா growth வருமா?”
உண்மை என்னன்னா…
AI என்பது job-ஐ முழுக்க அழிக்குறதில்லை.
மாற்றுது.
AI என்ன செய்றது?
முன்னாடி ஒரு வேலை செய்ய 3 பேர் தேவைப்பட்டது.
இப்போ ஒரு tool-ல அது சீக்கிரம் ஆகுது.
அதாவது AI:
Time save
Automation
Content speed
Editing easy
இதனால் சில routine வேலைகள் குறையும்.
ஆனா அதுக்குப் பதிலா சில புதிய வேலைகள் அதிகம் வரும்.
இப்போ growth இருக்குற 5 skills
AI காலத்துல “வெறும் degree” விட skill தான் முக்கியம்.
நாளைக்கு நல்ல job chance வேணும்னா இப்போ மக்கள் தேடுற skills இதுதான்:
1) Content + Creativity
Video, poster, script, thumbnail… content creatorsக்கு AI support super.
2) Basic Editing
Video editing / subtitle / reels cut – demand high.
3) Communication
AI எழுதலாம்… ஆனா human பேசும் மாதிரி சொல்லுதுல தான் value.
4) Design sense
Poster layout, thumbnail, branding – இது ஒரு பெரிய advantage.
5) Digital marketing
SEO, Google trends, YouTube analytics – இதுதான் earning road.
உண்மை என்னன்னா…
AI வந்து “மனுஷனை replace பண்ணுது”னு சொல்றாங்க.
ஆனா real-a நடக்குறது இது:
AI use பண்ண தெரிஞ்சவங்க,
AI தெரியாதவங்களை replace பண்ணுறாங்க.
அதனால பயப்பட தேவையில்லை.
Update ஆகிட்டா போதும்.
AI என்பது ஆபத்து இல்லை…
அதை தெரிஞ்சுக்கிட்டா அது வாய்ப்பு.
இதை avoid பண்ணினா அது risk.
